தொடர்புடைய செய்திகள்
- பெண் விமானிகளை அதிகரிக்க திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்
- அதிமுக வெளிநடப்பு - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்!
- மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் என்னாச்சு?? – நிதியமைச்சர் பதில்!
- TN Budget 2022: 12 மணி வரை பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் என்னென்ன??
- அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி! – தமிழக அரசின் புதிய திட்டம்!
எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது எதிர்த்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5770 கோடி ஒதுக்கீடு!
எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது எதிர்த்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5770 கோடி ஒதுக்கீடு!
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த திட்டத்திற்கு இன்றைய பட்ஜெட்டில் ரூ.5770 கோடி ஒதுக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பல திட்டங்களை எதிர்த்தது என்பதும் அவற்றில் ஒன்று துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5770 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த திட்டத்திற்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.5770 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
