தொடர்புடைய செய்திகள்
- உள்ளாட்சி தேர்தல்: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை
- ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!
- ஊரக உள்ளாட்சி தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை என்பதால் பலத்த பாதுகாப்பு!
- சூட்டோடு சூடாக ரிசல்ட்: தேர்தல் ஆணையம் உத்தரவு!
- மூதாட்டியை தோளில் தூக்கிச் சென்று வாக்களிக்க உதவி செய்த சப்-இன்ஸ்பெக்டர்!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலை!!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகிவருகின்றன.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 8 மாவட்ட கவுன்சிலர், 13 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
