1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dhoni met Rajini after the Dhoni movie Function

ரஜினியை சந்தித்த தோனி

தோனி
சென்னையில் நடிகர் ரஜினியை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சந்தித்துள்ளார். 

 



 

 
எம்.எஸ்.தோனி திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது. அதை முன்னிட்டு சென்னையில் இத்திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்படத்தில் நாயகனான இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கலந்துக்கொண்டார். 
 
திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நடிகர் ரஜினியை சந்தித்துள்ளார். திரைப்படம் வெளியாகும் இந்த நேரத்தில் தோனி ரஜினியை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா குணமடைய கமல்ஹாசன் வாழ்த்து