1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Delta areas are likely to be heavy again

டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு...

Delta
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டுவராத நிலையில் தமிகத்தில் அதிலும் குறிப்பாக டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் காலதாமதமாகும் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
அந்தமான் விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க காரணம் என்ன…?