அணை பாதுகாப்பு மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதழ் வழங்கியுள்ளது. மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனவும், பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு அணைகளை கைப்பற்றி வருகிறது எனவும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வந்தார்....