1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Current Corona Vulnerability Situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Current Corona
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1233  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,85,874  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1434 ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,34, 968 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 15 பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 35,884  பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160  ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,52,617  ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 15,022 பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
அதிமுகவை சசிகலா கைப்பற்றுவது எளிதல்ல... சீமான்