புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (19:14 IST)

கேரளாவில் கனமழை - 22 முக்கிய அருவிகளில் தண்ணீர் திறப்பு!

கேரளாவில் கனமழையால் 22 முக்கிய அருவிகளில் இருந்து தண்ணீர் திறப்பு!
 
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டயத்தில் கூட்டிக்கல் என்ற இடத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.