தொடர்புடைய செய்திகள்
- சைக்கோ வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்…ரசிகர்கள் ஆச்சர்யம்
- அயோத்தியில் ராமர் கோவில், மதுரையில் ரத யாத்திரை! – நீதிமன்றம் அனுமதி!
- சூப்பர் ஸ்டாரின் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வைரல்....
- மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மகன்...நெட்டிசன்ஸ் #Nepotism ஹேஸ்டேக்!
- ’’சூரரைப் போற்று’’ பட 100 வது நாள்..... படத்தின் டெலிட் சீன்கள் ரிலீஸ் !
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
தமிழகத்தில் இன்று மேலும் 448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,47,385 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 467 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,30,787 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 07 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,451 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34, 072 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34, 072 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ,தற்போது, தமிழகத்தில் 4,147 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
