தொடர்புடைய செய்திகள்
- ரவுடியை கழுத்தறுத்து கொலை செய்த மற்றொரு ரவுடி என்கவுண்டர்: கடலூரில் பயங்கரம்!
- ஒரு அப்பா இதக் கூட கேட்கக்கூடாதா? கொலை செய்த மகன்!
- கடலூரின் நிலை என்ன?? பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படும் மக்கள்!!
- புயல் பாதிப்பை பார்வையிட சென்ற முதல்வரிடம் ஆசி பெற்ற மணமக்கள்!
- ஆட்டம் காட்டிய நிவர்: ஆய்வு பணிகளுக்கு கிளம்பும் ஈபிஎஸ் & ஸ்டாலின்!!
தபால் காரருக்குக் கொரோனா…. கடலூரில் தபால் நிலையம் மூடல்!
கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்புரிந்து வரும் தபால் நிலையம் இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இதில் வேலை செய்த தபால் காரர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அந்த தபால் நிலையம் இன்று ஒருநாள் மூடப்பட்டது. மூடப்பட்டதை அடுத்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்துள்ளன.
