செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (18:19 IST)

5 வயது குழந்தையை அடித்த கொடூரன் கைது !

5   வயது குழந்தையை அடித்த கொடூரன் கைது !
கோவை மாவட்டத்தில் தன் மனைவி   போனை எடுக்காத ஆத்திரத்தில் ஐந்து வயது குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் வசிப்பவர் சாதிக் பாஷா. ரெ ஜினா பானு தம்பதியர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
5   வயது குழந்தையை அடித்த கொடூரன் கைது !

சமீபத்தில் கணவன் மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் மூத்த மகன் அம்மாவுடனும் இளைய மகன் சாதிக் பாஷானுடன் வசித்து வந்தனனர்.