செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2022 (22:09 IST)

தமிழ்நாட்டில் கொரோனா 4வது அலையா? அமைச்சர் சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் நான்காவது அலைக்கு வாய்ப்பே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகி வருகிறது என்றும் அடுத்த இரண்டு மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் வைத்தார்
 
தமிழ்நாட்டில் கொரோனா வராது என்றும், அப்படியே வந்தாலும் அதனை விரட்ட மருத்துவ கட்டமைப்பு பலமாக உள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்