திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (19:40 IST)

சென்னை கிங்க்ஸ் போட்டிக்குத் தயார்

முதல் போட்டி மார்ச் 26ஆம் தேதி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது .

அதேபோல் கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

மொத்தம் 58 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 22ஆம் தேதி கடைசி லீக் போட்டியை அடுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை சென்னை அணி கொல்கத்தாவுடன் மோதவுள்ள நிலையில், சென்னை கிங்ஸ் அணி போட்டிக்குத் தயாராகியுள்ளதாக இணையதளத்தில் டிரெண்டிங்க் ஆகிறது.