1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Compulsory exercise in schools - School Education

பள்ளிகளில் உடற்பயிற்சி கட்டாயம்- பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று மாணவ்ர்களுக்கு கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழகப் பள்லிக் கல்வித்துறையின் முதன்மை  உடற்கல்வி ஆய்வாளர் சார்பில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.

 
அடுத்த கட்டுரையில்
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவரின் குற்றச்சாட்டு: நெட்டிசன்கள் பதிலடி!