1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Holidays for school colleges

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Holidays for school colleges
புதுச்சேரி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 2 மற்றும் 3 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு