சிறை அதிகாரிகளுக்கான அடிப்படை 9 மாதகால பயிற்சி நிறைவு - தனக்கு வழங்கப்பட்ட விருதை வாங்க மறுத்த டெல்லி துணை சிறை கண்காணிப்பாளர் சுர்பி ஹோடா வாங்க மறுத்து திரும்பினார் அதிகாரிகள் அதிர்ச்சி - சிறைகளில் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்க தெலுங்கானாவில் ரூ,.200 கோடியில் சிறையினுள் சிறை கைதிகளுக்கு பயிற்சி அளிக்கிறோம் - தெலுங்கானா சிறைத்துறை தலைவர் டாக்டர்,.ஜித்தேந்தர் . வேலூர்மாவட்டம் ,வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள்...