வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (00:03 IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வில் செல்போன் வைத்திருந்த நபர்,,,போலீஸார் விசாரணை

இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வில் செல்போன் வைத்திருந்த ஒருவர் சிக்கினார்.

இன்று தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு நடைபெறதும் இதில்,1,82, 285 பேர் தேர்வு எழுதவில்லை. சுமார் 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94, 878 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர் என டிஎன்.பி.எஸ்.சி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்வின்போது, செல்போன் வைத்திருந்த சங்கர் என்பவர் சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.