கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து!
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து!
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து உடனடியாக சமத்துவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.