1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Neem for sale for Rs. 1800!

வேப்பங்குச்சி ரூ.1800க்கு விற்பனை !

Neem for sale for Rs. 1800 வேப்பங்குச்சி.1800க்கு விற்பனை
இந்தியாவில் பழங்காலம் முதலே வேப்பங்குச்சியில் பல் துலக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

அதிலும் கிராமங்களில் உள்ள மக்கள் தினமும் வேப்பங்குச்சியில் பல் துலக்கி பல் ஆரோக்கியத்தை பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  இது இலவசமாகக் கிடைக்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனம்  அந்நாட்டில் வேப்பங்குச்சியை ரூ.1800க்கு விற்பனை செய்துள்ளது.

அதேபோல், சில நாட்களுக்கு முன் இந்தியாவில் பயன்படுத்தப்படும் கட்டில் ஒன்று நியூசிலாந்து நிறுவனம் ரூ.41000 க்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  
அடுத்த கட்டுரையில்
தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு!