வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:13 IST)

தமிழக அரசு சார்பில் விளையாட்டுப் போட்டி!

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி நிறுவனருமான அண்ணாவின் பிறந்தநாளன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் மெய்யநாதன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில். பொங்கல் விடுமுறை மற்றும் செப்டம்பர் 15 ஆம் தேதியான அண்ணாவின் பிறந்தநாலன்று தமிழக அரசு சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தபப்டும் எனத் தெரிவித்துள்ளார்.