தொடர்புடைய செய்திகள்
- சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்? அண்ணாமலை விளக்கம்!
- கரூர் அரசு கலைக்கல்லூரியின் ஆட்சி மன்ற கூட்ட தீர்மானம்
- 10% இடஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
- இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு முழு ஆதரவு: ஓபிஎஸ் அறிவிப்பு
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்: வெளிநடப்பு செய்த பாஜக
சேது சமுத்திர திட்டம்: தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தனித் தீர்மானம்!
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்த தீர்மானத்தை பதிவு செய்துள்ளார்.
சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியபோது அண்ணாவின் கனவு திட்டமான இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்றும் இந்த அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும் என்றும் இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும் என்றும் மீனவர்கள் வாழ்வு செழிக்கும் என்றும் அவர் தனது அறையில் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
