தொடர்புடைய செய்திகள்
- அடுத்த முதல்வர் யார்? - கருத்துகணிப்பில் புதிய தகவல்
- எனக்கு பயமில்லை: சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன்; தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி
- இந்தியாவிலேயே இந்த பெருமை எனக்கு மட்டும்தான்: முதல்வர் ஈபிஎஸ்
- ஜெகன் மோகன் ரெட்டியை ஏன் குத்தினேன்? - கேட்டால் அசந்து போவீர்கள்
- டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்...
முதல்வர் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க இடைக்காலதடை : உச்ச நீதிமன்றம்
சிபிஐ விசாரணக்கு தடை கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பிஉள்ளார்.
மேலும் திமுக தொடுத்த முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபியை விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்த வழக்கில், மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது,
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபியை விசாரிக்க இடைக்கால தடை விதித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முறைகேடு என புகார் எழுந்ததையடுத்து டெண்டரை உடனடியாக ரத்து செய்யாதது ஏன்..? என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் சார்பில் டெண்டர் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
