திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 28 ஆகஸ்ட் 2021 (17:24 IST)

என்னை புகழ்ந்து பேசாதீர்கள் - எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் எச்சரிக்கை!

சட்டப்பேரவையில் தன்னை பற்றி புகழ்ந்து பேசினால் இனி நடவடிக்கை என தமிழ முதல்வர் முக ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ள முதல்வர் எதையும் லிமிட்டாக  வைத்து கொள்ளுங்கள் நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன் என முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.