1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai, Tiruvallur school tomorrow working day

சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்: முக்கிய அறிவிப்பு!

school
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அதை சரிக்கட்டும் வகையில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் 
 
அதேபோல் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடந்த 9ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் வேலைநாலாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை திருவள்ளூரை அடுத்த வேறு சில மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு வேலைநாள் என அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு!