செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (19:33 IST)

அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னையில் மழை: வானிலை எச்சரிக்கை

rain
அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
கடந்த சில மணி நேரமாக சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
எனவே சென்னை மக்கள் வெளியே இருந்தால் உடனடியாக வீடு திரும்ப அறிவுறுத்தப்படுகின்றனர்.