தொடர்புடைய செய்திகள்
- மின்சார ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு: சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!
- தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!
- 5 மணி நேரம் தாமதமாக வரும் பாண்டியன், நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள்: என்ன காரணம்?
- எக்கச்சக்கமாய் எகிறிய தக்காளி விலை! மார்க்கெட் நிலவரம்! – அதிர்ச்சியில் மக்கள்!
- மீண்டும் உச்சத்தைத் தொடும் தக்காளி விலை! – இன்றைய மார்க்கெட் நிலவரம் என்ன?
சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: தொடங்கும் தேதி அறிவிப்பு..!
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ரயில் சேவை ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சென்னை - மைசூர், சென்னை - கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாக சென்னை நெல்லை இடையே இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து இனி நெல்லை செல்பவர்கள் இந்த விரைவு ரயில் மூலம் சீக்கிரம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
