தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பை கால்பந்து தொடரை கட்டணமின்றி காணலாம் - அமைச்சர் டுவீட்
- போலி பில்போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை!-கூட்டுறவுத்துறை பதிவாளர்
- தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்
- கோல் மழை பொழிந்த ஸ்பெயின் வீரர்கள்: 7 கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
- இன்று 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Siva
