1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை அறிவிப்பு

rain
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது
 
கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயமுத்தூர், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. 
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி: 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!