1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Meteorological Center alerts 9 districts

9 மாவட்டங்களை உஷார் படுத்திய சென்னை வானிலை மையம்!

Rain alerts 9 districts
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
 
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஒரு வாக்கு வித்தியாசத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வெற்றி!