தொடர்புடைய செய்திகள்
- எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை !!
- பான், குட்கா தடுப்பு நடவடிக்கை; 9 நிறுவனங்களுக்கு சீல்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய 167 நிறுவனங்களுக்கு சீல்!
- எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்த அகத்திக்கீரை !!
- இதில் அப்படி என்ன இருக்கிறது… 45000 ரூபாயாம்! பிரபலங்கள் விரும்பி அணியும் டி ஷர்ட்!
சாப்பிட்ட எலும்பில் பாயா: பிரபல உணவகத்தின் 3 கிளைகளுக்கும் சீல்
வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கழிவாக போட்ட எலும்பில் பாயா செய்ததாக சென்னையில் உள்ள பிரபல உணவகத்தின் 3 கிளைகளுக்கும் உணவு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபல உணவகமான பாண்டியாஸ் என்ற உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்
இந்த ஆய்வின்போது தரமற்ற கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு போட்ட எலும்புத் துண்டுகளின் மூலம் பாயா செய்து விற்பனை செய்வது கண்டு பிடிக்கப் பட்டது
இதனையடுத்து அந்நிறுவனத்தின் சென்னையில் உள்ள மூன்று கிளைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
