தொடர்புடைய செய்திகள்
- ஆகஸ்ட் 1 முதல் டிவி-யில் க்ளாஸ்: செங்கோட்டையன் அறிவிப்பு!
- கொரோனா லாக்டவுன் என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை… ஏனென்றால்? மனம் திறந்த மனிஷா கொய்ராலா!
- நெற்றிக்காசைக் கூட விட்டு வைக்காம கஜானாவை ரொப்பும் அரசு: உதயநிதி சாடல்!
- Covaxin பரிசோதனை துவங்கியது: 10 நாட்களுக்கு பிறகு முடிவு!
- 5 வருஷத்துக்கு லீவ் கிளம்புங்க... துரத்தி அடிக்கும் ஏர் இந்தியா!!
சென்னையில் குறைகிறதா கொரோனா பாதிப்பு? சிகிச்சை பெறுபவர்களின் எண்ண்க்கை 14,000 க்கும் கீழ்!
சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,000 கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டம் சென்னைதான். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 89,561 பேரில் தற்போது 13,941 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 73,681 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும், 1,939 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குப் பிறகு 14,000 க்கும் கீழ் குறைந்துள்ளது.
சில வாரங்களாக சென்னையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால் சில நாட்களாக சிகிச்சையில் குணமாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
