1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Change in train service

ரயில் சேவையில் மாற்றம்…

Change in train service
செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வேதுறை அறிவித்துள்ளதாவது:

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் எனவும் மறுவழித்தடத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு ரயில் ( எண்- 06181) புதன், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை புறப்பட்டு வந்துசேரும் எனத் தெரிவித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஒலிம்பிக் போட்டி: தமிழக வீராங்கனைகள் பங்கேற்பு...