தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்: என்ன காரணம்?
- Baby Berth - லக்னோ மெயில் ரயிலில் சோதனை அடிப்படையில் அறிமுகம்!
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது....?
- எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.. ஏவுகணை சோதனை வேண்டாம்! – வடகொரியாவிற்கு அமெரிக்கா அழைப்பு!
- நீதிமன்றம் வந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக கோஷம் போட்ட வழக்கறிஞர்கள்!
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீரென கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தொடர்புடைய சென்னை டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சற்றுமுன் சோதனை செய்து வருகின்றனர்
மேலும் ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பான இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாகவும் பண பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் சிதம்பரத்தின் மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
அடுத்த கட்டுரையில்
