வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 11 மே 2022 (18:10 IST)

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்: என்ன காரணம்?

Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்று உடல்நிலை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின 
 
அந்த வகையில் இந்த ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அவருடன் அவருடைய மகள் ஐஸ்வர்யா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் வரும் ஆகஸ்ட் மாதம் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதற்கு முன் இந்தப் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது