கரூர் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ இரண்டு முறை சம்மன் அனுப்பி டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 15 மற்றும் 19 இரண்டு நாட்கள் அவர் டெல்லியில் விசாரணையில் கலந்து கொண்டார்.. அதன்பின், கடந்த 10ம் தேதி அவர் மீண்டும் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது. ஆனால் அரசியல் பணி காரணமாக வேறு தேதியை கேட்டார்...