1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. case against surya and gnanavel in jaibhim issue

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா மீது வழக்குப்பதிவு!

jaibhim
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த  பட விவகாரத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் ஞானவேல் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
ருத்ர வன்னியர் சேனா  என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
 
இந்த மனுவில் ஒரு சாரார் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 
அடுத்த கட்டுரையில்
மத்திய அரசு’ என்பதை ’இந்திய அரசு’ என மாற்ற வேண்டும்: இயக்குநர் பேரரசு