செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 மே 2022 (18:56 IST)

டுவிட்டரில் புளூடிக் கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

Twitter
டுவிட்டரில் புளூடிக் கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 சிபிஐ முன்னாள் தலைவராக நாகேஸ்வரராவ் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூடூத் நீக்கப்பட்டுவிட்டது என்றும் அந்த புளூடிக்கை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார் 
 
இவரது கோரிக்கை குறித்து ஆவன செய்ய வேண்டுமென அவர் நீதிமன்றம் டுவிட்டர் நிறுவனத்திற்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த நிலையில் மீண்டும் புளூடிக்  கேட்டு இன்னொரு மனுவை தாக்கல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதிகள் அவருக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது