1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 7 நவம்பர் 2021 (10:07 IST)

பிரதமர் மோடி முதலிடம்

உலகத் தலைவர்களின் அதிக அங்கீகார பெற்ற தலைவராக பிரதமர் மோடி முதலிடம் பெற்றுள்ளார்.

உலகத் தலைவர்களின் அதிக அங்கீகார பெற்ற தலைவராக பிரதமர் மோடி முதலிடம் பெற்றுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகிறது.

பிரதமர் மோடிக்கு 70 சதவீதம் மதிப்பெண் அளித்துள்ளனர். இப்பட்டியலில் 2 வது இடத்தில்  மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் மற்றும் 3 வது இடத்தில் இத்தாலி பிரதமர் மாரியோ டிராகி இடம் பிடித்துள்ளனர்.