விஜய்க்கு தனுஷ் சமமாக முடியாது!.. உதயநிதிக்கு தெரியவில்லை!.. பிஸ்மி பேட்டி...
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது புதிது அல்ல. எம்.ஜி.ஆர், சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் என பலரும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.
குறிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார். இந்நிலையில்தான், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது பலரும் பேசி வருகிறார்கள். சமீபத்தில் தனது பிறந்த நாள் விழாவில் தனுஷ் பேசிய விதம்தான் அதற்கு காரணம்.
இந்நிலையில், இது தொடர்பாக ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்த சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி விஜயை எதிர்க்கணும், காலி பண்ணனும்னு என்ன பண்ணலாம் என்று யோசித்து கடைசியில் சீமானுடன் கூட தொடர்பு வைக்கிற அளவுக்கு திமுகவின் நிலைமை மோசமாக இருக்கிறது.. விஜயை எதிர்க்க தனுஷ்தான் சரியான ஆள் என உதயநிதி நினைத்தால் எதிர்காலத்தில் அவரை யாராலும் காப்பாற்ற முடியாது.
உதயநிதிக்கு விஜயை பற்றியும் தெரியவில்லை. தனுஷைப் பற்றியும் புரியவில்லை.. சினிமாவில் விஜய்க்கு தனுஷ் சமமாக முடியாது என கூறியிருக்கிறார்.