தொடர்புடைய செய்திகள்
- தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி!
- ஒமிக்ரான் கொரோனா தொற்று: பூஸ்டர் கட்டாய்மாக்கப்படுமா?
- வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் ஐந்து பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!
- என் குடும்பத்தில் யார் இறந்தாலும் பரவாயில்லை, அடுத்த முறை வாழ்த்து சொல்கிறேன் –ஸ்டெயின் ஆதங்கம்!
- ஆமை வேகத்தில் நகரும் ஆஸி அணி… ஆஷஸ் அப்டேட்!
கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி… தமிழக எல்லையில் கூடுதல் பாதுகாப்பு!
கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் தடுப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவின் ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தமிழக கேரள எல்லையில் இருக்கும் நீலகிரி மாவட்டத்தில் தடுப்புப் பணிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. எல்லை பகுதியில் இருக்கும் சோதனை சாவடிகளில் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
