1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bath in kutralam main falls prohibited

குற்றால அருவியில் குளிக்க தடை..

குற்றாலம்
குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் கவலையில் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
அநீதிக்கு எதிராகப் போராடாதவர்கள் கோழைகள் - பிரியங்கா காந்தி !