1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bars closed tomorrow

நாளை மதுக்கடைகள் அடைப்பு

சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை மருதுபாண்டியர் குருபூஜை, வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை என்பதால்  அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 ஆம்  தேதி வரை மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டை ஆளுனர் கட்டுப்படுத்துவதை ஏற்கமுடியாது: திருமுருகன் காந்தி