செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (19:37 IST)

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்!

தற்போது பிரிட்டனில் புதிய வகைய உருமாறிய கொரொனா தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவே தமிழக  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில்ல் கிசீ 4.2 என்ற புதிய வகை கொரொனா பரவுகிறத என ஆய்வு செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.