1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (00:20 IST)

ஆகஸ்டுக்கு bye செப்டம்பருக்கு hai...

கடந்த வருடம் சீனாவில் இருந்து பரவிய கொரொனா தொற்று தற்போது 2 வது அலையாய் தொடர்ந்து பரவி வருகிறது. அடுத்து விரைவில் 3 வது அலை பரவும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இன்றுடன் முடிவடைந்து அடுத்து,  செப்டம்பர் மாதம் இன்று நள்ளிரவு முதல் பிறக்க உள்ள்தால் இதுகுறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த செப்டம்பர் மாதம் நல்ல ஆசியுடன் அமைய வேண்டுமெனவும் மக்கள் தமது விருப்பத்தைக் கூறிவருகின்றனர்.