திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (23:29 IST)

பயங்கர விபத்து; எம்.எல்.ஏ மகன் உள்ளிட்ட 7 பேர் பலி

பெங்களூரில் கோரமங்களா என்ற பகுதியில் இன்று கார் தீப் பிடித்து எரிந்தாலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், உள்ள கோரமங்கலா என்ற பகுதியில் இன்று அதிகாலை வேளை சுமார் 1.30 மணிக்கு அங்குள்ள பிளாட்பாரத்தில் சொகுசுக்காரார் ஆடி கார் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒசூர் சட்டமன்ற திமுக  எம்.எல்.ஏ., பிரகாஷின்   மகன் கருணா சாகரும் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.