1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. art and science college application from june 22

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

college
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் எப்போது என்பது குறித்து அறிவிப்பை உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார் 
 
https://www.tngasa.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
About Writer
siva