செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (18:32 IST)

பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிக்க உயர் அதிகாரிகள் நியமனம் ....அரசாணை வெளியீடு

அண்டை மாநிலத்தில் 10, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் உறுதி
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தெதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது என அமைச்சர் அன்பில்  மகேஷ் தெரிவித்தார்.

இ ந் நிலையில் இன்று தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.