1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (17:04 IST)

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி - அமைச்சர் கீதா ஜீவன்

corono
கொரோனா உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்ததாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புகளுக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன என்பதையும் அவர் அறிவித்தார்.

அதன்படி, குழந்தைகளுக்கான உதவி எண்-1098, மககளிருக்கான உதவி எண் -181, முதியோரருக்கான உதவி எண் -14,567, இணையதள குற்றத்தடுப்புக்கான உதவி எண் -1930 என்று தெரிவித்துள்ளார்.