வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (18:17 IST)

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: அண்ணா பல்கலை அறிவிப்பு!

anna university
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி குறித்த விபரங்களை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
 
எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான TANCET பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
 
எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான TANCET பொது நுழைவுதேர்வுக்கு வரும் 21ம் தேதி மாலை 4 மணி வரை http://tancet.annauniv.edu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,