தொடர்புடைய செய்திகள்
- ''மேஜர் தயான் சந்த் விருது''க்கு தேர்வான சரத் கமலுக்கு முதல்வர் வாழ்த்து!
- ஐசிசி-ன் நிதிச்செயலாளர் பதவிக்கு அமித்ஷாவின் மகன் நியமனம்!
- அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி என்ன?
- கனமழையால் தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி அறிவிப்பு!
- அடுத்த ஆண்டுடன் நீட் தேர்வு ரத்து? அதற்கு பதில் என்ன தேர்வு?
பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி: அண்ணா பல்கலை அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை சற்றுமுன் வெளியாகியுள்ளன
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தமிழகத்தின் அனைத்து பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு தொடங்க இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
மூன்றாவது, ஐந்தாவது, ஏழாவது செமஸ்டர் தேர்வு அட்டவணை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த அட்டவணையை https://aucoe.annauniv.edu/timetable.php என்ற இணையதள முகவரி மூலம் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
டிசம்பர் 8-ஆம் தேதி முதல் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தேர்வு அட்டவணை தமிழக அரசின் உயர்கல்வித்துறையால் தயாரிக்கப்பட்ட பாட வாரியாக தேர்வு அட்டவணையை மாணவர்கள் டவுன்லோட் செய்து தேர்வுக்கு தயாராகும் படி அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Edited by Mahendran
