தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு!.. அன்பில் மகேஷ் கைது!..
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ். அப்போது தனியார் பள்ளிகளுக்கு அதிகாரம் பெற்றுத்தர ரூ.100 கோடி வரை அவர் லஞ்சம் பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. இதையடுத்து கைதியிலிருந்து தப்பிப்பதற்காக அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இன்று காலை அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை அமைந்த கரையில் உள்ள அடுக்குமாடி குடியியிருப்பில் வைத்து அன்பில் மகேசை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேசை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரம் திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.